தமிழன் சாரதி
Sunday, 6 March 2011
கடுப்பேற்றாதே!!
என்னை வெறுப்பேற்ற
உன் வீட்டு நாய் குட்டியை
என் பார்வையில் படுமாறு கொஞ்சுகிறாய்..
இப்பொழுதே சொல்லிவிடுகின்றேன்..
நீ கொஞ்சும் அந்த நாய் குட்டி
இரவோடு இரவாக
காணாமல் போனால்
என்னை சந்தேக படாதே..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment